திருவண்ணா மலை:உறுதிமொழி ஏற்று புறப்பட்டு சென்ற இளைஞர்கள்!!!
12/14/2025
0
திருவண்ணா மலையில் தி.மு.க., சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டிற்கு, செய்யார் அடுத்த வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனுவாசன், மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனுவாசன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுதி மொழி ஏற்று 6 வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
