வேலூர்:சதுப்பேரி ரூ. 20 கோடியில் சுற்றுலா தலமாக உருவாக்கம் எம்எல்ஏ திடீர் ஆய்வு!!!

sen reporter
0

வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் ஒன்றியத்தில் உள்ள சதுப்பேரி ஏரியை சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா தலமாக உருவாக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. அதை வேலூர் தெற்கு மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top