திருவண்ணாமலை:செய்யாறு கலைஞர் சிலை அருகே தி.மு.க.சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்!!!!

sen reporter
0

செய்யாறு கலைஞர் சிலை அருகே 33ம் நாளான நேற்று மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் வாச்சனூர் ராமச்சந்திரன்ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, அனக்காவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திராவிட முருகன், செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, ஆகியோர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். ஒன்றிய செயலாளர்களான ஜே.சி.கே.சீனுவாசன் ஞானவேல், தினகரன், வழக்கறிஞர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதையடுத்து தி.மு.க., பொறுப்பாளர்களான எம்.எஸ்.டி., கார்த்திகேயன், செல்வப்பாண்டியன், ராம் ரவி, கோபு, கவுன்சிலர் ரமேஷ் மற்றும் சூரியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top