வேலூர் தொரப்பாடி 49 வது திமுக வட்டக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வட்டக் கழக செயலாளர் அப்பு தனசேகர் தலைமையில், பகுதி செயலாளர் ஐயப்பன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், துணைச் செயலாளர்கள், பிரதிநிதிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.
வேலூர் தொரப்பாடியில் மு. க. ஸ்டாலினின் 73 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!!!
3/01/2026
0
