செங்கம் வட்டம்,கலசப்பாக்கம் தொகுதி. புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட. நரசிங்கநல்லூர் ஊராட்சி. மொத்தம் ஐந்து வார்டு உள்ளது. இதில் முதலாவது வார்டு. இரண்டாவது வார்டு. பகுதியில்.900 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால். இடையில் செய்யாற்றங்கரை கடந்து செல்வதால். மிகவும் சிரமத்துக்குள்ளாகப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள். முதியோர்கள் மற்றும் பொதுமக்கள். மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தல் நாங்கள் இருக்கும் பகுதியில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். மாவட்ட கலெக்டருக்கும். தேர்தல் அதிகாரிகளுக்கும் மிகவும் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊர் மக்கள் சார்பாக.சமூக ஆர்வலர்கா.சென்னகிருஷ்ணன்.கேட்டுக்கொள்கிறேன்.
திருவண்ணாமலை:செங்கம் வட்டம். கலசப்பாக்கம் தொகுதி. புதுப்பாளையம் ஒன்றியத்தில் வாக்குசாவடி அமைக்க தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!!!
3/25/2026
0
