வேலூர்:புதிய நீதி கட்சி செயல் தலைவர் ஏ. ரவிக்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து!!!

sen reporter
0

புதிய நீதி கட்சியின் செயல் தலைவர் ஏ. ரவிக்குமாரின் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதிய நீதி கட்சியின் குடியாத்தம் நகரச் செயலாளர் ,கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் செயல் தலைவர் ஏ. ரவிக்குமாருக்கு கைத்தறி ஆடை அணிவித்து பிறந்தநாள் பரிசு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வின்போது கைத்தறி காவலன் எஸ். ரமேஷூடன் ஏசிஎஸ் பேரவை குடியாத்தம் நகரச் செயலாளர் ம.சசிகுமார் உடன் இருந்தார் . தொடர்ந்து அனைத்து பிரமுகர்களுக்கும் அறுசுவை உணவை பரிமாறி மகிழ்ந்தார் ஏ. ரவிக்குமார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top