வேலூர்:காட்பாடி தொகுதி தவெக வேட்பாளர் சுதாகர் வேட்புமனு தாக்கல்!!!

sen reporter
0

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக சுதாகர் முறைப்படி அறிவிக்கப்பட்டார். அவர் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக 4ம் தேதி தாக்கல் செய்தார். முன்னதாக சுதாகர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடை சூழ 200க்கும் மேற்பட்டவர்களுடன் ஊர்வலமாக வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top