வேலூர்:கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி மனு தாக்கல்!!!

sen reporter
0

கே.வி.குப்பம் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.ராஜேஸ்வரி மோகன்காந்தியை ஆதரித்து,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும்,வேலூர் வடக்கு தொகுதி பொறுப்பாளருமானடி.எம்.கதிர்ஆனந்த்,கே.வி.குப்பம்மத்திய, மேற்கு,கிழக்குஒன்றியசெயலாளர்களானஎல்.ரவிச்சந்திரன், கே.சீதாராமன், ஆர்.முருகேசன் ஆகியோர் தலைமையில்,திமுக அனைத்து பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் மற்றும்தொண்டர்களுடன்,கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக,மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அனைத்து கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு பெருந்திரளான பிரமாண்டமான ஊர்வலத்துடன்  வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கே.வி.குப்பம் பேருந்து நிலையம் வழியாக சென்று, கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம்வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top