நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை அரசு மேனிலைப் பள்ளிக்கு வாழ்த்து!!!

sen reporter
0

 நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை அரசு மேனிலைப் பள்ளி 12ம் வகுப்பு பொது தெர்வில் இந்த ஆண்டு 51 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 48 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு 94% ஆகும். தேர்ச்சி விழுக்காடு கடந்த ஆண்டை விட 14% அதிகரித்து உள்ளது. சிறப்பான தேர்ச்சி விழுக்காடு பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top