கோவை ப்ரோசோன் மாலில் Pet Carnival நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது!!!
5/24/2026
0
கோவை ப்ரோசோன் மாலில் Pet Carnival நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.Ipaws மற்றும் Prozone Mall , இணைந்து நடத்தும் Coimbatore's Biggest Pet Carnival 23rd , 24th மே மாதம் , Prozone Mall - லில் நடைபெற்றது.இதில் சிறப்பம்சமாக சென்னை,பெங்களூரு மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 100 - க்கும் மேற்பட்ட பலதரபட்ட நாய்களின் கண்காட்சி,Fashion Show மேலும் ExoticBirds,பலதரப்பட்டமாடு,ஆடுகள்,ஒட்டகம்,குதிரை,என பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.இது குழந்தைகளிடமும் , கோவை மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் நாய்கள் மற்றும் பூனைகள் அனுமதிக்கப்பட்டன.மேலும் Shemeek's K9 குழுவினரின் நாய்கள் சாகச நிகழ்ச்சிகள் Obedience Training Show - வும் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் SPCA மூலம் Pet Association விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இந்த மாபெரும் Pet Carnival பலதரப்பட்ட குழந்தைகளை கவரும் வண்ண விளையாட்டுகள் , Fashion Show என கோவை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன.
