திருவண்ணாமலை:செய்யாறு அடுத்த வெம்பாக்கம் பகுதியில் திமுக சார்பில் கருணாநிதியின் 103வது பிறந்த நாள் விழா!!!
6/03/2026
0
செய்யார் அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கனிகிலுப்பை கிராமத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா, ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது. இங்கு நிறுவப்பட்டிருந்த திடலில் திரண்ட பொதுமக்கள் 100 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க.,பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.
