கன்னியாகுமரி அருள்மிகு முத்தாரம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், சினிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.