நாகர்கோவில் மாநகராட்சி 46 வார்டு என் ஜி ஓ காலனி பகுதியில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை வார்டு கவுன்சிலர் வீர சூர பெருமாள் முன்னிலையில் மாநகர மேயர் ரெ. மகேஷ் துவக்கி வைத்தார். உடன் மாநகர துணை மேயர் மேரி பிரின்சி லதா 50-வது வார்டு கவுன்சிலர் ஐயப்பன் பகுதி பொறுப்பாளர் ஷேக் ,தொமுச சங்க நிர்வாகி சிவன் பிள்ளை தொண்டரணி எம் ஜே ராஜன் வழக்கறிஞர் அணி அகஸ்தீசன் சௌந்தரராஜன் வட்ட செயலாளர்கள் பெரி, லிங்கேஷ், இளைஞரணி செல்வின் ராஜகோபால் வட்ட தலைவர் மணிகண்டன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி மணோகர் லால் செல்வகுமார் தொழில்நூட்பபிரிவு சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..