கன்னியாகுமரி மாவட்டம் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் வாகன பிரச்சாரம

sen reporter
0

கன்னியாகுமரி மாவட்டம் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் தலைவர் அனுசியாசெல்வி தலைமையில் மாநகர தலைவர் ராஐன் முன்னிலையில்நாகர்கோவில்



வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இருந்து மத்திய அரசின் ஒன்பதாவது ஆண்டு சாதனைகளை விளக்கியும் தமிழகபாஜக  தலைவர் அண்ணாமலை  ஜுலை 2 ம் தேதி குமரி சங்கமம் நிகழ்விற்கு  வருவது தொடர்பான வாகன  பிரச்சாரத்தை பாஜக மாவட்டம் பொருளாளர் . முத்துராமன்   தொடங்கி வைத்தார்.

உடன் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு செயலாளர் சந்திரசேகர் மாநில பொது குழு உறுப்பினர் ராணி மகளீர் அணி தலைவி அபிராமி இளைஞர் அணி விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top