நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் சேர்மனுமான ஜெமீலாஜேம்ஸ் காலமானார்.
June 22, 2023
0
குமரி மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாவட்ட முன்னாள் மகளீரணி அமைப்பாளரும் பேச்சாளரும் நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் சேர்மனுமான ஜெமீலாஜேம்ஸ் காலமானார். அன்னாரது பூத உடலுக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகர மேயருமான ரெ.மகேஷ், மாநில மகளீரணி செயலாளர் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் மற்றும் கழக முன்னோடிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்