நாகர்கோயில் மாநகராட்சி ஒரு கோடி ரூபாய் மதிப்பு சாலைப் பணிகள் மற்றும் கழிவுநீர் ஓடு சீரமைக்கும் பணியினை மாநகர மேயர் மகேஷ் துவக்கிவைத்தார் .
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகளிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட போதிலும் குடிநீர் குழாய் இணைப்பு பகுதியை பணியின் போதும் சாலைகள் சீரமைக்க படாமல் இருந்தது இதனை ஆய்வு மேற்கொண்ட மாநகர மேயர் மகேஷ் அனைத்து வார்டு பகுதிகளில் சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடைகள் சீரமைக்க உத்தரவிட்டார் இதன்படி இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட 32 மற்றும் 19வது வார்டு பகுதியில் துபாய் ஒரு கோடி மதிப்பிலான சாலை மற்றும் கழிவு நீர் ஓட அமைக்குப்படி துவங்கப்பட்டது 32 வது வார்டு ஹென்றி தெரு பகுதியில் சாரி சீரமைக்கும் பணி ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது வாட் உறுப்பினர் சிஜி பிரபு முன்னிலையில் மாநகர மேயர் படியினை துவக்கி வைத்தார் நிகழ்வில் மண்டல தலைவர் செல்வகுமார் மாவட்ட துணைத் தலைவர் ராபர்ட் ராஜ் சி பி ஜார்ஜ் மைக்கேல் ராஜ் பொறியாளர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோஆகியோர் உட்பட பல கலந்து கொண்டனர் .
இதேபோல் 19வது வார்டு பகுதி மேல ஆசாரிபள்ளம் சர்ச் ரோட்டில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் கலைஞர் உடைய அமைக்கப்பணியை துவக்கி வைத்தார் .நிகழ்வுக்கு 19 ஆவது வார்டு உறுப்பினர் மோனிகா விமல் முன்னில வைத்தார் நிகழில் மண்டல தலைவர் செல்வகுமார் ராஜகுமாரன் ஒன்றிய துணைத் தலைவர் சரவணன் வால்டர் ஷீலா மெல்பா சகாய சாந்தி ரூபால்டு ஜாக்சன் செல்வம் ஆகியோர் உட்பட கழகத்தின் பங்கேற்றனர்