கடந்தஒரு வார காலமாய் ஏர் இந்தியா ஏர் அலையன்ஸ் ஏர்இந்தியா விமானங்கள் ரத்து பலமணிநேரம் தாமதமாக வந்து செல்கின்றன.இன்று ஹைதராபாத்தில் இருந்து காலை 9.40 க்கு வரவேண்டிய ஏர் அலையன்ஸ் விமானம் இரண்டுமணி நேரம் தாமதமாக சென்னை வருகின்றது மீண்டும் ஹைதராபாத் செல்ல வந்த 78 பயணிகள் பயணச்சீட்டுடன் புறப்பாடு பகுதியில் காத்திருக்கின்றனர்.