தமிழ் நாட்டில் உள்ள அனைத்து உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருதியும் வறுமையை போக்கிடவும்
கடந்த 5 வருடங்களாக நடைபெற்றுவந்த மீன் பாசி குத்தகை உரிமம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பான மீனவர்கள் மற்றும் பட்டியலின சமுதாய மக்களுக்கு தான் பொது ஏலம் இல்லாமல் மீன் வளர்ப்பு குத்தகைக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவை உடனடியாக அமுல்படுத்த கோரி நீர்வளத்துறை பொறியாளர் அலுவலகம் நாகர்கோவில் மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர் பூதப்பாண்டி அலுவலக அதிகாரிகளிடம் பாஜக மீனவர் பிரிவு மாநில செயலாளரும் மீனவர் பிரிவு பெருங்கோட்ட பொருப்பாளருமான E.S சகாயம் மனு கொடுத்துள்ளார்...