நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டுக்காக முன்பு நடைபெற்ற போதை எதிர்ப்பு தின விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என் ஸ்ரீதர் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
உடன் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌஷிக் நாகர்கோவில் மாநகர ஆணையர் ஆனந்த் மோகன் உதவி ஆட்சியர் (பயிற்சி )ஆட்சியர் குணால் யாதவ் சமூகத் துறை அதிகாரி சரோஜினி ஆகிய கலந்து கொண்டார்கள்