நஞ்ச நாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
அரசு மேல்நிலைப்பள்ளி நஞ்சநாட்டில் நீலகிரி மாவட்ட 3 தமிழ்நாடு தனி அணி என்சிசி அமைப்பின் சார்பில் கமாண்டர் கர்னல் சீனிவாஸ் உத்தரவின் பேரில் யோகா தினம் கொண்டாடப்பட்டது நஞ்சநாடு பள்ளியில் எடக்காடு மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்களும் இணைந்து இத்தினத்தை கொண்டாடினர் இந்நிகழ்வில் 78 மாணவ மாணவியர் பங்கேற்றனர் பள்ளியின் தலைமை ஆசிரியர் துரை தலைமை வகித்தார் என்சிசி அலுவலர்கள் காமராஜ் சுப்பிரமணியன் அவில்தார் பாட்சா கலந்து பயிற்சிகளை தந்தனர்.