மாவட்ட திட்டக்குழு தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் ஆதிலிங்க பெருமாள் கழக தணிக்கை குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜனை சந்தித்து வாழ்த்துபெற்றார்.
உடன் திமு கழக வர்த்தகர் அணியின் மாநில இணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என்_தாமரைபாரதி.மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, பேரூர் செயலாளர்கள் வைகுண்ட பெருமாள், பூவியூர் காமராஜ், பேரூராட்சி தலைவர் குட்டி ராஜன், ஒன்றிய பிரதிநிதி ஆர்.டி.ராஜா வள்ளிநாயகம், சார்லஸ்உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.