தேசியவாத காங்கிரஸ் இளைஞர் அணியின் அனைத்து மாநில தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், தேசிய தலைவர் திரு. தீரஜ் சர்மா அவர்கள் தலைமையில் புது டில்லியிலுள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆப் இந்தியா அரங்கில் 28.6.23 அன்று நடைபெற்றது.
இதில் தேசிய தலைவர் திரு. சரத்பவர் M.P, திருமதி. சுப்ரியா சுலே M.P, திரு. பிரபுல் பட்டேல் M.P உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் தேசியவாத இளைஞர் காங்கிரசின் தமிழ்நாடு மாநில தலைவர் S.D.H.ராஜன் பங்கேற்று பேசினார்.