மடப்பட்டு அருகே கார் மீன் பாடி வேன் மோதி மூன்று பேர் படுகாயம் சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற ஸ்டேட் பேங்க் ஓய்வு பெற்ற மேனேஜர் தனபால் வயது 67 அவருடைய மனைவி ஜேனட் இருவரும் மகனை பார்த்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது மடப்பட்டு மேம்பாலம்பின்னால் வந்த மீன்பாடி வேன் முந்திய போதுஏற்பட்ட விபத்து திருநாவலூர் போலீசார் விசாரணை,