தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட 24 வார்டு பகுதியில் அரசமூடு சந்திப்பில் பாஜக சார்பில் வார்டு தலைவர் மாடசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமாரதிராஜன் மற்றும் வார்டு கவுன்சிலர் ரோசிட்டாதிருமால் ஆகியோர் கலந்துகொண்டனர்