நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 26வது வார்டு பகுதி இலுப்பையடி காலனி முதல் ஆசிரமம் வரையிலான சாலை ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகிறது
.இதற்கான பணியை மாநகர துணை மேயர் மேரி பிரின்சிலதா கவுன்சிலர் சொர்ணத்தாய் ஆகியோர் முன்னிலையில் மாநகர பெயர் ரெ. மகேஷ் துவக்கி வைத்தார் .
நிகழ்வில் மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன் குமரி மாவட்ட திமுக பொருளாளர் கேட்சன் மாநகர செயலாளர் ஆனந்த் மாநகர இளைஞரணி செயலாளர் சிடிசுரேஷ் மாநகர துணை செயலாளர் வேல்முருகன் தொண்டரணி ராஜன் பகுதி செயலாளர் துரை ,ஷேக் , வட்டச் செயலாளர் சாகுல் மற்றும் வசந்த் வேல்முருகன் கருணை தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.