பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்தின் செயலாளர் அண்ணன் பாபு தலைமையில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் .
நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் துணை தலைவர் ப்ரேமலதா கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டிபன் சுசீந்திரம் பேரூர் செயலாளர் சுதை சுந்தர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜாண்சன் .
மாவட்ட பிரதிநிதிகள் ஃப்ரேம் ஆனந்த்.மாறன் கொட்டாரம் பேரூராட்சி தலைவர் செல்வகனி துணை தலைவர் விமலா மரிய நேசன்.அகஸ்தியலிங்கம் ஆல்பர்ட் பண்ணையார் தாமரை பிரதாப்.கோட்டக்கல்கிருஷ்ணா .கிருபன் .ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் இ.எம் ராஜா மற்றும் பல கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.