நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பந்தலூர் இன் கோ நகர் அருகே உள்ள இடம் 1998 இல் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இடம்.
இங்கு எட்டு நடைபாதை உள்ளது.ஒன்று மட்டும் சீரமைக்க பட்டு அதுவும் பகுதியில் நிற்கிறது.மீதமுள்ள நடைபாதை அனைத்தும் மோசமான நிலைமையில் உள்ளது.இங்கு மின்சாரம் வசதியும் இல்லை. நெல்லியாலம் நகராட்சி நிர்வாகம் இந்தப் பணியை செய்து தருமாறு ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . .