நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம், ஜெகதளா பேரூராட்சி, காரக்கொரை பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியினை மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சரும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினருமான கா. ராமசந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.
தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியினை திறந்து வைத்த அமைச்சர்
July 08, 2023
0