கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை துவக்கம் பெண்கள் மகிழ்ச்சி*
*கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் பொது மக்களின் நலன் கருத்தில் கொண்டு தோட்டக்கலைத் துறை மூலம் மலிவு விலை தக்காளி ஒரு கிலோ ரூபாய் 80 மதிப்பிலான விற்பனையை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு ஷ்ரவன்குமார் அவர்கள் சற்றுமுன் பொதுமக்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்*
*அதனைத் தொடர்ந்து மலிவு விலை தக்காளியானது பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன*