மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தென் சென்னை மாவட்ட வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பிரதான சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
வேளச்சேரி தொகுதி துணை செயலாளர் ந சத்யா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.