திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

sen reporter
0

 உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று விலையில்லா சைக்கிள் மாணவிகளுக்கு வழங்கிய பின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன்குமார் திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்  மணிக்கண்ணன் அவர்கள் உள்ளார்


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top