உளுந்தூர்பேட்டை காவல் துறைக்கு பொதுமக்களின் அன்பான வேண்டுகோள்

sen reporter
0

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராஒரு மாத காலமாக பழுதடைந்துள்ளது



உளுந்தூர்பேட்டையில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது  பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி பழுதடைந்துள்ள கேமராக்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top