திருவான்மியூர் (EAST) ஈஸ்ட் காமராஜர் நகர் (ஆவின் புத்தி) நகர் துளசி அப்பார்ட்மெண்ட் அருகில் அருகில் ஒரு மரக்கிளை ஒன்று உடைந்த நிலையில் இருக்கின்றது.
வாகனங்கள் செல்லும்போது வாகனங்கள் மீது இல்லை மனிதர்கள் மீதும் விழும் முன் பேராபத்தை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்