நாகர்கோவில் மாநகராட்சியில் ₹1 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகளை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார் ,
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 12 மற்றும் 46 வது வார பகுதிகளில் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான சாலை பணிகளைதுணை மேயர் மேரி பிரின்சி லதா வார்டு கவுன்சிலர்கள் சுனில் குமார் வீர சூர பெருமாள் ஆயுர் முன்னிலையில் துவக்கி வைத்தார் இதில்
12-வது வார்டு சக்தி கார்டன் பகுதியில் ₹40 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியும்
46-வது வார்டு வண்ணான் விளை சானல் கரை சாலை, குறுக்கு தெருவில் ₹60 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியையும் மாநகரட்சி மேயர் ரெ மகேஷ் துவக்கி வைத்தார்.
உடன் , மாமன்ற உறுப்பினர்கள் , ஜெயவிக்ரமன், ஐயப்பன், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி அகஸ்தீசன், துணைஅமைப்பாளர் சரவணன், வட்ட செயலாளர் பெறி, ஜெய கிருஷ்ணன் 12வது வார்டு பகுதியை சேர்ந்த சிவகுமார் கந்தன் கலா உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.