இராஜக்கமங்கலம் ஒன்றியம் ஒன்றாவது வார்டு கணியாகுளம் பாறையடியில் ரூ. 9.80 லட்சம் மதிப்பில் மேல்நிலை தேக்க தொட்டியும் இலந்தையடி கிராமத்தில் ரூ.5.28 மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறும் பணி நிறைவு பெற்று ஒன்றிய கவுண்சிலர் உமாஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். உடன் கிளை செயலாளர் மோகன் உள்ளார்,