சாலை ஓரமாக குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் முகம் சுளிக்கும் மக்கள்

sen reporter
0

 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் சிராஜ் நகர் உள்ளது.



இதன் அருகிலேயே தாலுகா ஆபிஸ் பள்ளிகள் செயல்படுகின்றன இந்த நிலையில் சாலை ஓரமாக குப்பைகள் பொதுமக்கள் போட்டு சென்று விடுவதால் அந்த வழியாக  வருவோர் துர்நாற்றம் வீசுவதால் முகம் சுளிக்கின்றனர் .

மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் வித்தியாசமான உணர்வோடு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது இந்த நிலையில் அதன் அருகிலேயே நீதிமன்றமும் செயல்படுகிறது கண்டு கொள்ளுமா சம்பந்தப்பட்ட துறை?


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top