நீலகிரி மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் மற்றும் துணை அமைப்பாளர்கள் டீ.கே.எஸ்.பாபு, கே.இ.நவ்ஃபுல், ஆர்.நாகராஜ், வி.வினோத்குமார், மு.பத்மநாபன், R.முரளிதரன் ஆகியோர் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சரும், குன்னூர் சட்டமன்ற உறுப்பினருமான கா.ராமசந்திரன் அவர்களை சந்தித்து நேரில் வாழ்த்து பெற்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள் வாழ்த்து பெற்றனர்.
July 11, 2023
0