கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியுட்பட்ட மத்தூர் தெற்கு ஒன்றியம் பாளேத்தோட்டம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் (மதிப்பீடு ரூ:54 இலட்சம் 53 ஆயிரம் ) பாளேத்தோட்டம் ஊராட்சியில் சிமெண்ட் சாலைகள் மற்றும் நெல் அடிக்கும் களம்
,அரசுமேல்நிலைப்பள்ளி சைக்கிள் ஸ்டேண்ட் அமைக்கும் பணிக்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான, பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்.,MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய/நகர/பேரூர் செயலாளர்கள்,கவுன்சிலர்கள்,அனை