நாகர்கோவில் மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தல் நடைபெற்றது இதில் ஒன்பது உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.
நாகர்கோவில் மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தல் இன்று நடைபெற்றது மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த தேர்தலில் சுனில் குமார் ஆண்றோனைட் ஸ்னைடா சந்தியா அக்ஷயா கண்ணன் ராமகிருஷ்ணன் விஜயன் அமல செல்வன் ஸ்டாலின் பிரகாஷ் ஜெயவிக்ரமன் ஆகிய 9 பேர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.
மொத்தம் 37 மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த தேர்தலில் போட்டிட்டு அத்தனை பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள் இந்தக் குழுவில் மொத்தம் 19 பேர் இடம் பெறுவார்கள் ஆணையர் மேயர் இதற்கு தலைமை வகிப்பார்கள் மீதி ஒன்பது பேறும் அரசு அதிகாரிகள் இடம் பெறுவார்கள் வரி விதிப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த குழுவே இறுதி முடிவு செய்யும் அந்த வகையிலே இது குழுக்கான அதிகாரம் இருக்கிறது என்று ஆணையர் குறிப்பிட்டார்.
வெற்றி பெற்ற ஒன்பது பேருக்கும் மேயர் மகேஷ் சார்பு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் நிகழ்வில் துணை மேயர் மேரி பிரின்சிலதா மண்டல தலைவர்கள் ஜவகர் முத்துராமன் செல்வகுமார் மாநகர ஜெயப்பிரியாள் பாலகிருஷ்ணன் துணை ஆணைய சுதா ஆகிய உள்பட பலர் கலந்து கொண்டனர்