கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பெரியநெசலூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்ரீமதி மணிமண்டபத்தில் மலர் வளையம் வைத்து செலுத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டி எம்.ஜெய்சங்கர், மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எஸ்.வாலண்டினா,
கள்ளக்குறிச்சி
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி ஆனந்தன், கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், என்.எஸ்.அசோகன், பி.தேன்மொழி,
கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்கே பூவராகவன் திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டிஎஸ் மோகன் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர் சீனிவாசன் மாவட்ட குழு உறுப்பினர் கே வீரமணி தீக்கதிர் நிருபர் ஜே சசிகுமார் தோழர் ஸ்ரீபத் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.