உளுந்தூர்பேட்டை யில் இன்று ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரத்த தானத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை மக்கள் கோட்டை செய்தியாளர், மனிதம் காப்போம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் செல்வா அவர்களுக்கு விருது கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
மேலும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவர் அவர்களின் சார்பாகவும் மாநில பொது செயலாளர் அவர்களின் சார்பாகவும் மற்றும் சங்க நிர்வாகியின் சார்பாகவும் அன்பு தம்பி விஜய் செல்வா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்