காட்பாடி பொன்னை ஊராட்சியில் SN பாளையம் சாலை வசதிக்காக பழமை வாய்ந்த குளத்தை அழிக்கும் ஒப்பந்ததாரர்.
இதைக் கண்டு கொள்ளாத அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளத்தில் மண் வாரும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது