நாமக்கல் மாவட்டம்: கோவில் பூட்டை உடைத்து திருடியவர் கைது !

sen reporter
0


 நல்லிபாளையம் வள்ளிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை திருடிய சிவா வயசு ( 27) காவல்துறையினர் கைது அவரிடம் இருந்து சுமார் 1.40000 மதிப்புள்ள நகை பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதில் வேறு யாரேனும் கூட்டாளி இருக்கிறார்களா விசாரணை செய்து வருகின்றனர் இவரை நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top