மணப்பாறை : மணப்பாறை அடுத்து வையம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா பொதுக்கூட்டம் நடைபெற்றது !

sen reporter
0


 இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்  கலந்து கொண்டார்

 இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நவம்பர் 5ஆம் தேதி மணப்பாறையில் நடைபெற இருப்பதால் பெரும்பாலான தொண்டர்கள் நடை பயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று  கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது ஒவ்வொரு நிர்வாகிகளும் திரளான ஆட்களை அழைத்து வர வேண்டும் என்றும் என் மண் என் மக்கள் யாத்திரை வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பாக நடைபெற  வேண்டுமென்றும் அதற்கு ஒவ்வொரு நிர்வாகிகளும் திறன் பட செயல்பட வேண்டும் என்றும்  மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்கள் நிர்வாகிகளுக்கு வழி யுறுத்தினார்

 

மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட மற்றும் ஒன்றிய தலைவர்கள் பங்கேற்றார்கள் இந்தக் கூட்டத்தினை ஏற்பாடு செய்தவர்கள்

 திருச்சி மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன். மாவட்ட பொதுச் செயலாளர் பொண்ணு வேல். மாவட்டத் துணைத் தலைவர் லோகநாதன்  மற்றும்

 ஒன்றிய தலைவர் கோபிநாத் ஒன்றிய பொதுச்செயலாளர் T. வெங்கடேசன் EX RMI

 ஒன்றிய பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பல நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டார்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top