சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் 100% இந்தியாவிற்கு தான் கோப்பை பேட்டி !!
11/16/2023
0
மும்பையில் நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து இடையிலான 2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அரை இறுதிப்போட்டியை நேரில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் இறுதிப்போட்டியில் இந்தியா நிச்சயம் வெல்லும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார் மேலும் அரையிறுதி போட்டியை நேரில் பார்க்கும் பொழுது மிகவும் டென்ஷனாக இருந்தது என்றும் தெரிவித்தார் மேலும் உலகக் கோப்பை 100% இந்தியாவிற்கு தான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார் இதனை அடுத்து முகமது சாமியால் தான் இந்த போட்டி வெற்றி பெற்றது என்றும் தெரிவித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
.jpg)