இந்துமுன்னணி சார்பில் அறப்போராட்டம் அறிவித்த நிலையில் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்
இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் எந்த விதமான உடன்பாடும் ஏற்படாத நிலையில் நாளை அறிவித்த படி அறப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் மாநில நிர்வாககுழு உறுப்பினர் சக்திவேலன் மற்றும் மாவட்ட நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

