திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகரில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி துவங்கப்பட்டது.கழிவுநீர்
கட்டும் பணியானது கலையரங்கும் தெரு.வடக்கு தெரு. முனியாண்டி கோயில் தெரு. நடுத்தெரு. ஆகிய தெருவுகளில் கழிவுநீர் வாய்க்கால் புதியதாக பணி ஆரம்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் புது சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி துணைத் தலைவர் கிருஷ்ணவேணி காளியப்பன் மன்ற உறுப்பினர் சண்முகத்தாய் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
