வழிகாட்டும் குறள் மணி (38)
" எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.(திருக்குறள் 355)
பொருள்:
எந்தப் பொருள் என்ன இயல்புடையதாகக் காணப்பட்டாலும் அந்தப் பொருளின் உண்மை பொருளை அறிந்து கொள்வதே அறிவாகும்.