நீலகிரி மாவட்டம் பந்தலூர் புளியம்பாறை என்ற பகுதியில் ஊருக்குள்ள உணவு தேடி வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதிகாலை உணவு தேடி வந்த யானை
மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சான தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.jpg)
.jpg)