தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இன்று நடந்த தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறையின் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்கண்டேயன் எம்.எல் ஏ, கலந்து கொண்டு கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்வில் தூத்துக்குடி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர் நடுக்காட்டுராஜா துணைப் பதிவாளர் சுப்புராஜ் கூட்டுறவு சார்பதிவாளர் மகேஸ்வரன் செயலாளர் நாகமணி சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன் திரைப்பட நடிகர் கந்தசாமி விளாத்திகுளம் திமுக பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,
விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
